Wednesday, 15 June 2011

சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்

கிறிஸ்தவ பிரசங்க பீடங்களில் சில காரியங்கள் (அதிகம்) பேசப்படுவதில்லை.  அவற்றில் மிக முக்கியமானது பாலியல் சார்ந்ததும்,  எதிர்பாலினர் குறித்த அடிமனக் கேள்விகள் குறித்ததுமாகும்.

இந்த வலைப்பூவின் நோக்கம் வேதாகமத்தின் வெளிச்சத்தில் இதுவரை இருளில் இருந்த சந்தேகங்களை வெளிப்படுத்துவதும், சரீர மன ஆரோக்கியம் சார்ந்த இடுகைகளை தொடர்ந்து கொடுப்பதுமே ஆகும்.

உங்கள் கேள்விகளை தயங்காது அனுப்பலாம். ஆலோசனையும் இலவசமாக தரப்படும்.